October 6 , 2022
656 days
326
- ரஷ்யா நான்கு உக்ரேனியப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகியன இணைக்கப் பட்ட 4 உக்ரேனியப் பிரதேசங்கள் ஆகும்.
- முன்னதாக, ரஷ்ய அரசானது இந்தப் பிராந்தியங்களில் நிர்வாகம் மேற்கொள்வது குறித்த ஒரு பொது வாக்கெடுப்பினை ரஷ்யா மேற்கொண்டது.
Post Views:
326