TNPSC Thervupettagam

உங்களில் ஒருவன்

March 3 , 2022 873 days 616 0
  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களுடைய சுயசரிதையை வெளியிட்டார்.
  • உங்களில் ஒருவன்” என்பது இந்தப் புத்தகத்தின் பெயர் ஆகும்.
  • இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை மாநில நீர்வளத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
  • மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் 8வது முதல்வர் ஆவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்