TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் மூன்று புத்தகங்கள்

November 11 , 2024 14 days 81 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகள், இந்தியாவில் உள்ள சிறைகள் மற்றும் சட்ட உதவி பற்றிய மூன்று புத்தகங்களை வெளியிட்டார்.
  • இந்தப் புத்தகங்கள் பின்வருமாறு தலைப்பிடப்பட்டுள்ளன:
    • தேசத்திற்கான நீதி: இந்திய உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு கால நினைவுகள்
    • இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள்: சிறைக் கையேடுகள் மற்றும் சீர்திருத்தம் மற்றும் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சார்பீடு
    • சட்டப் பள்ளிகள் மூலமான சட்ட உதவி: இந்தியாவில் சட்ட உதவி மையங்களின் செயல்பாடு குறித்த அறிக்கை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்