TNPSC Thervupettagam

உடன்குடி ஆற்றல் திட்டம்

January 30 , 2018 2491 days 876 0
  • நிலக்கரி அடிப்படையிலான உய்ய மிகைநிலை (Super Critical) உடன்குடி அனல்மின் உற்பத்தி திட்டம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • இத்திட்டத்திற்காக, ஏற்கனவே 2007ஆம் ஆண்டில் பாரத் மிகுமின் நிறுவனத்துடன் (BHEL-Bharat Heavy Electronic Ltd) தமிழ்நாடு மின் வாரியம் (TNEB-Tamil Nadu Electricity Board) ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
  • ஊரக மின் வசதியாக்க கழகமானது (Rural Electrification Corporation – REC) இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்