TNPSC Thervupettagam

உடல் பருமன் குறியீடு – இந்தியா

November 8 , 2020 1392 days 647 0
  • சமீபத்தில் பல்வேறு நாடுகளின் பிஎம்ஐ (உடல் பருமன் குறியீடு) என்பதின் மீதான ஒரு ஆய்வு முடிவானது ஒரு மருத்துவப் பத்திரிக்கையான  தி லான்செட் என்ற பத்திரிகையில்  வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த ஆய்வானது இந்தியாவை உடல் பருமன் அடிப்படையில் 196வது இடத்தில் தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் 19 வயது சிறுவர் மற்றும் சிறுமிகள் 20.1 % என்ற பிஎம்ஐ அளவைக் கொண்டுள்ளனர்.
  • இந்தியாவானது குறைவான உடல் பருமன் குறியீட்டைக் கொண்டுள்ள 19 வயது நிரம்பிய சிறுமிகள் மற்றும் சிறுவர்களைக் கொண்ட நாடுகளிடையேயான தரவரிசையில் கீழ்நிலையில் இருந்து முறையே மூன்றாவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • உடல் பருமன் குறியீடு என்பது உயரத்தின் செயல்பாட்டைக் குறிக்கின்றது. இது இந்தியப் பதின்ம வயதினர் உலகில் உயரம் குறைந்தவர்களாக உள்ளனர் என்பதைக் காட்டுகின்றது.
  • இது எடையை (கிலோ கிராம் அலகால்) உயரத்தின் வர்க்க அடுக்கால் (மீட்டர் அலகால்) வகுத்து அளவிடப் படுகின்றது.
  • வழக்கமான  உடல் பருமன் குறியீடு ஆனது 20 முதல் 25 என்ற வரம்பிற்குள் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்