TNPSC Thervupettagam

உட்ரிகுலேரியா – இராஜஸ்தான்

January 16 , 2025 6 days 50 0
  • இராஜஸ்தானின் கியோலாடியோ தேசியப் பூங்காவில் 'உட்ரிகுலேரியா' (சுண்டெலிக் கூண்டு) என்ற அரிய மற்றும் தனித்துவமான ஊனுண்ணித் தாவரம் கண்டறியப் பட்டு உள்ளது.
  • இது கடைசியாக இந்தியாவில் சுமார் 36 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் மண்டல் பள்ளத்தாக்கில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்த தாவரம் ஆனது பொதுவாக மேகாலயா மற்றும் டார்ஜிலிங் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
  • இந்தத் தாவரங்கள் ஆனது புரோட்டோசோவா, பூச்சிகள், லார்வாக்கள், கொசுக்கள் மற்றும் தலைப்பிரட்டைகள் போன்ற உயிரினங்களைச் சிக்க வைத்து உணவாகக் உட்கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்