TNPSC Thervupettagam

உணவற்ற குழந்தைகள்

March 14 , 2024 127 days 185 0
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்தவொரு உணவும் பெறாத குழந்தைகள் (உணவற்ற குழந்தைகள்) இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் (6.7 மில்லியன்) உள்ளனர்.
  • இது 92 நாடுகளில் உள்ள, குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்தவொரு உணவும் பெறாத குழந்தைகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவாகும்.
  • நைஜீரியாவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான உணவற்ற குழந்தைகள் (962 000) உள்ளனர்.
  • அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் (8,49,000), எத்தியோப்பியா (7,72,000), காங்கோ ஜனநாயகக் குடியரசு (3,62,000) ஆகியவை உள்ளன.
  • உணவற்ற குழந்தைகள் என்பது 6 முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட வயதிலான குழந்தைகள், கடந்த 24 மணி நேரத்தில் பால், இதர அவசிய உணவு அல்லது எந்தவொரு உணவையும் உட்கொள்ளாத குழந்தைகள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்