TNPSC Thervupettagam

உணவுக் கூட்டிணைவு

November 12 , 2020 1389 days 571 0
  • ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது உணவுக் கூட்டிணைவைத் தொடங்கியுள்ளது.
  • இது இத்தாலியினால் பரிந்துரைக்கப் பட்டதாகும்.
  • இது வேளாண் உணவு முறைகளின் தாங்கு தன்மையை அதிகரிப்பதையும் உலக உணவு அணுகலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்