TNPSC Thervupettagam

உணவுத் தட்டின் விலை 2020

October 28 , 2020 1401 days 449 0
  • ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமானது உலக உணவு தினக் கொண்டாட்டத்தின் போது உலகம் முழுவதும் உள்ள உணவுத் தட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் தெற்கு சூடான் முதல் இடத்தில் உள்ளது. இங்கு வாடிக்கையாளர் தமது உணவிற்காக அதிகம் செலவிட வேண்டியுள்ளது.
  • இந்தியா பண விகிதத்தின் அடிப்படையில் 28வது இடத்தில் உள்ளது.
  • நியூயார்க் மக்கள் உணவிற்காகச் செலவிடும் 0.6% விகிதத்தை ஒப்பிடுகையில், சராசரியாக ஒரு இந்தியர் உணவுத் தட்டிற்காக தமது ஒரு நாள் வருமானத்தில் 3.5% விகிதத்தைச் செலவிடுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்