TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்பு அறிக்கை

January 28 , 2021 1328 days 650 0
  • இது “உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் கண்ணோட்டம் 2020 : ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் தாய் மற்றும் குழந்தையின் உணவு முறைகள்” என்பதாகும்.
  • இது கோவிட்-19 தொற்று நோய் வெடிப்பிற்கு முன்னரே இந்தப் பகுதியில் 1.9 பில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெற முடியாமல் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம், உலக உணவுத் திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆசிய மற்றும் பசிபிக் பகுதியில் ஊட்டச்சத்து குறித்த உலக சுகாதார மன்றத்தின் இலக்குகள் 2030 மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG 2 - பட்டினியின்மை) ஆகியவற்றை நோக்கியச் செயல்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினால் இணைந்து வெளியிடப்பட்ட மூன்றாவது வருடாந்திர அறிக்கை இதுவாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்