TNPSC Thervupettagam

உணவுமுறை எதுவும் பின்பற்றாத சர்வதேச தினம் - மே 06

May 10 , 2022 839 days 271 0
  • அனைத்து வடிவங்கள் மற்றும் அளவுகள் உள்ளவர்களையும் துயரப்படுத்தும் உருவக் கேலி போன்ற நடத்தைகளை ஒதுக்கி வைத்து, தங்களது உடலை உள்ளவாறே ஏற்றுக் கொள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதற்காக வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு, பலவீனம், தொப்பை மற்றும் கொழுப்பு போன்ற பிரச்சனைகளை மறந்து, இந்த நாளில் மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தச் செய்கிறார்கள்.
  • 1992 ஆம் ஆண்டில், பிரிட்டன் பெண்மணி மேரி எவன்ஸ் என்பவரால் இங்கிலாந்தில் முதன்முறையாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்