TNPSC Thervupettagam

உணவு உற்பத்தியில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு

December 30 , 2023 202 days 187 0
  • உலக உணவு உற்பத்தியானது, வருடாந்திர உலகளாவிய புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டில் தற்போது 15 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
  • இது 4.6 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்விற்குச் சமமாகும்.
  • உணவு உற்பத்தி மூலமான உமிழ்வானது, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த உமிழ்வுகளுக்கு இணையான உமிழ்வினை வெளியிடுகிறது.
  • 2050 ஆம் ஆண்டில் உலகளாவிய உணவுத் தேவையானது 35-56 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க ப்படுவதோடு, அதற்கேற்ற வகையில் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடும் அதிகரிக்கும்.
  • நிலத்திலிருந்து உணவு உட்கொள்ளல் வரையிலான ஒட்டுமொத்த உணவு விநியோகச் சங்கிலியிலும் உள்ள உலகளாவிய புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்