உணவுக் கிரகப் பரிசு (FOOD PLANET PRIZE)
February 24 , 2020
1616 days
545
- பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிப்பதற்கான தீர்வுகளைக் காண, “உணவுக் கிரகப் பரிசு” என்ற இரண்டு $ 1 மில்லியன் பரிசுகளை ஸ்வீடன் வழங்கியிருக்கின்றது.
- இப்பரிசு ஸ்வீடனில் உள்ள கர்ட பெர்க்ஃபோர்ஸ் அறக்கட்டளையால் (Curt Bergfars Foundation) ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
- உணவு விநியோகத்தில், பருவகால மாற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகெங்கும் எழும் முயற்சிகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
- இப்பரிசு இரண்டு பிரிவுகளாக வழங்கப்படுகின்றது:
- நீடித்த உணவுகளுக்கான நடைமுறையிலுள்ள அளவிடக்கூடிய தீர்வுகள் மற்றும்
- உலகளாவிய உணவுத் துறையை மாற்றக்கூடிய புதுமையான முயற்சிகள்
Post Views:
545