TNPSC Thervupettagam

உணவு பாதிப்புக் குறியீடு

November 25 , 2019 1734 days 578 0
  • நோமுரா குளோபல் மார்க்கெட் ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, நோமுராவின் உணவு பாதிப்புக் குறியீட்டில் (என்.எஃப்.வி.ஐ) 110 நாடுகளில் இந்தியா 44வது இடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீடானது உணவு விலையில் "பெரிய மாற்றங்களை" வெளிப்படுத்தியதன் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்துகின்றது.
  • உணவு விலைகள் அதிகரித்ததன் காரணமாக, அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 4.6% ஐத் தொட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்