நோமுரா குளோபல் மார்க்கெட் ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, நோமுராவின் உணவு பாதிப்புக் குறியீட்டில் (என்.எஃப்.வி.ஐ) 110 நாடுகளில் இந்தியா 44வது இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீடானது உணவு விலையில் "பெரிய மாற்றங்களை" வெளிப்படுத்தியதன் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்துகின்றது.
உணவு விலைகள் அதிகரித்ததன் காரணமாக, அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 4.6% ஐத் தொட்டது.