TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச மன்றம்

January 17 , 2018 2405 days 749 0
  • உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச மன்றத்தின் (Global Forum for Food & Agriculture - GFFA) 10வது கூடுகை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு : “நிலைத் தன்மையுடனும் பொறுப்புடனும் திறமிக்கதாகவும் கால்நடைகளின் எதிர்காலத்தினை வடிவமைத்தல்“

GFFA பற்றி

  • உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச மன்றம் ஆனது ஒரு சர்வதேச அளவிலான மாநாடு ஆகும். இது சர்வதேச வேளாண்-உணவு தொழிலகங்களின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறைகளை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • உலகம் முழுவதிலுமிருந்து இதில் பங்கேற்கும் அரசியல், வணிகம், அறிவியல் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் சமீபத்திய வேளாண் கொள்கைகளை நன்கு புரிந்து கொள்ளவும் அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த மன்றம் நல்வாய்ப்பினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்