உணவு மற்றும் வேளாண்மையின் நிலை குறித்த அறிக்கை 2024
November 14 , 2024
14 days
80
- 2024 ஆம் ஆண்டு உணவு மற்றும் வேளாண்மையின் நிலை குறித்த அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) வெளியிட்டு உள்ளது.
- இது உலக மக்கள் தொகையில் 99 சதவீதத்தினை உள்ளடக்கிய 153 நாடுகளுக்கான அளவிடப்பட்ட மறைமுகச் செலவினங்களைப் பகுப்பாய்வு செய்தது.
- இதில் ஒட்டு மொத்தமாக, 156 நாடுகளில், வேளாண் உணவு முறைகளின் மறைமுகச் செலவினங்கள் ஆண்டிற்கு சுமார் 12 டிரில்லியன் டாலர் ஆகும்.
- இந்த எண்ணிக்கையில், சுமார் 70 சதவீதம் (8.1 டிரில்லியன் டாலர்) ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் உருவானது.
- இந்தியாவின் மொத்த வேளாண் உணவு முறைகளின் சில மறைமுகச் செலவினங்கள் ஆனது ஆண்டிற்கு 1.3 டிரில்லியன் டாலர் ஆகும்.
- இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற பல்வேறு உணவு முறைகள் மற்றும் தொற்றாத நோய்களுடன் தொடர்புடைய உணவு அபாயங்களால் உண்டாகிறது.
Post Views:
80