TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் விரைவாக்கத் திட்டம்

June 14 , 2023 402 days 240 0
  • ஃபார்மர்ஸ் ஃப்ரெஸ் சோன் (FarmersFZ) என்ற தளமானது, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) விரைவாக்கத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • ஃபார்மர்ஸ்FZ என்பது கொச்சியி’ல் அமைந்துள்ள ஒரு பல்லூடகச் சந்தைத் தளமாகும்.
  • இது கேரளப் புத்தொழில் திட்டம் (KSUM) என்ற திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
  • வணிகத்தின் மேம்பாட்டிற்காக உலகெங்கிலும் உள்ள 12 வேளாண்-உணவு புத்தொழில் நிறுவனங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்