TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண் நிலை குறித்த அறிக்கை 2021

November 29 , 2021 964 days 649 0
  • இந்த அறிக்கையானது வேளாண் – உணவு அமைப்புகளின் நெகிழ்திறன் மீது நாடுகள் அளவிலான குறிகாட்டிகளை வழங்குகிறது.
  • இந்தக் குறிகாட்டிகள் முதன்மை உற்பத்தியின் உறுதித் தன்மை மற்றும் உணவு இருப்பு, உணவை இயல்பான மற்றும் பொருளாதார ரீதியில் பெறும் வகையிலான நிலை ஆகியவற்றை மதிப்பிடுகின்றன.
  • இந்த அறிக்கையானது உணவு வழங்கீட்டு அமைப்புகளின் பாதிப்பு நிலைகள் பற்றியும் கிராமப் புறங்களிலுள்ள குடும்பங்கள் இடர்கள் மற்றும் அபாயங்களை (தாக்கங்கள்) எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் பகுப்பாய்வு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்