உணவு விநியோகம் – சரக்கு மற்றும் சேவை வரி
September 21 , 2021
1162 days
492
- இணைய வணிக நிறுவனங்களான ஸ்விகி & சோமெட்டோ ஆகியவை சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் வர உள்ளன.
- அவை வழங்கி வரும் உணவகச் சேவைகளுக்கு தற்போது அவை சரக்கு மற்றும் சேவை வரியினை செலுத்த வேண்டும்.
- உணவு விநியோகிக்கப்படும் இடத்தில் (நுகர்வோரிடம்) வரி விதிக்கப்படுவதே இந்த நடவடிக்கைக்கான காரணமாகும்.
- இதற்கு முன்பாக உணவகங்கள் இந்த வரியைச் செலுத்தின.
Post Views:
492