TNPSC Thervupettagam

உணவு விநியோகம் – சரக்கு மற்றும் சேவை வரி

September 21 , 2021 1162 days 490 0
  • இணைய வணிக நிறுவனங்களான ஸ்விகி & சோமெட்டோ ஆகியவை சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் வர உள்ளன.
  • அவை வழங்கி வரும் உணவகச் சேவைகளுக்கு தற்போது அவை சரக்கு மற்றும் சேவை வரியினை செலுத்த வேண்டும்.
  • உணவு விநியோகிக்கப்படும் இடத்தில் (நுகர்வோரிடம்) வரி விதிக்கப்படுவதே இந்த நடவடிக்கைக்கான காரணமாகும்.
  • இதற்கு முன்பாக உணவகங்கள் இந்த வரியைச் செலுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்