TNPSC Thervupettagam

உணவு விலைக் குறியீடு – மே மாதம்

June 18 , 2021 1130 days 534 0
  • தொடர்ந்து 12 ஆவது மாதமாக மே மாதத்தில் உலக உணவு விலைகளானது உயர்ந்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் சமீபத்தில் அறிவித்தது.
  • 2011 ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு ஏற்பட்ட உயர்வில் இதுவே உயர்ந்தபட்ச நிலையாகும்.
  • இந்த அறிவிப்பானது உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் வெளியிடப்பட்ட உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
  • மே மாதத்தில் ஆண்டிற்கு 39.7% என்ற அளவில் விலைகள் அதிகரித்துள்ளன.
  • மேலும் 2021 ஆம் ஆண்டில் உலக தானிய உற்பத்திக்கான தனது முதலாவது கணிப்பு அறிக்கையையும் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது வெளியிட்டுள்ளது.
  • கிட்டத்தட்ட 2.821 மில்லியன் டன்கள் உற்பத்தியாக அது  இருக்கும் என இந்த அமைப்பு கணித்துள்ளது.
  • இது ஒரு புதிய சாதனையானதோடு, 2020 ஆம் ஆண்டின் உற்பத்தியை விட இது 1.9% என்ற விகிதத்தில் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்