TNPSC Thervupettagam

உண்ணிகளால் பரவும் SFTS தீநுண்மி

August 10 , 2020 1442 days 606 0
  • இது சீனாவில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
  • இந்தத் தீநுண்மியானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. சீனா 2011 ஆம் ஆண்டில் இந்த தீநுண்மியின் நோய்க்கிருமியை தனிமைப் படுத்தியது.
  • இது புன்யா என்ற தீநுண்மி வகையைச் சேர்ந்தது.
  • இது இரத்த நுண் தட்டுகள் குறைபாடு நோய்க்குறியுடன்  கடுமையான காய்ச்சலை (SFTS - Severe fever with thrombocytopenia syndrome) ஏற்படுத்துகிறது.
  • இந்த தீநுண்மியானது பூனைகள், எலிகள், முள்ளம்பன்றிகள் (hedgehogs), மரநாய்கள் (weasels), பிரஷ்டைல் போசம்ஸ் (brushtail possums) மற்றும் யாக் (yak) உள்ளிட்ட பாலூட்டிகளைப் பாதிக்கும் என்று அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்