TNPSC Thervupettagam

உண்மையான GSDP வளர்ச்சி 2024

September 8 , 2024 28 days 84 0
  • தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 2024 ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அதிக வளர்ச்சி பதிவாகியுள்ளது.
  • ஒன்பதாவது பெரிய மாநிலமான தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சி ஆனது, 9.2 சதவீதமாக வளர்ந்து அதன் உண்மையான GSDPயாக 7.9 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
  • இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான 8.2 சதவீதத்தை விட மிகவும் விரைவானதாக உள்ளது.
  • மூன்றாவது பெரிய மாநிலமான தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆனது 8.2 சதவீதம் வளர்ச்சியடைந்து 15.7 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
  • தமிழ்நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) 52 சதவிகிதத்தைக் கொண்டிருக்கும் சேவைத் துறையானது 9 சதவிகிதத்தில் வளர்ந்தது.
  • ஏழாவது இடத்தில் உள்ள இராஜஸ்தான் 8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
  • 24.1 லட்சம் கோடி என்ற உண்மையான GSDP உடன் மகாராஷ்டிரா மாநில அரசானது இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகத் தொடர்ந்து திகழ்கிறது.
  • 2023 நிதியாண்டில் குஜராத் இரண்டாம் இடத்தில் இருந்தது,

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்