TNPSC Thervupettagam

உதய்ப்பூரின் 'பறவைகள் கிராமம்'

June 29 , 2022 754 days 380 0
  • இது ராஜஸ்தானின் புதிய ஈரநிலமாக அறிவிக்கப்பட உள்ளது.
  • இது உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
  • இது "பறவைகள் கிராமம்" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது ​​ராஜஸ்தானில் இரண்டு சதுப்பு நிலங்கள் ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • அவை பரத்பூர் மாவட்டத்தில் உள்ள கியோலாடியோ கானா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்பார் உப்பு ஏரி ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்