August 16 , 2022
707 days
402
- உதராசக்தி என்பது இந்திய விமானப்படைக்கும் மலேசிய விமானப் படைக்கும் இடையிலான இரு தரப்பு விமானப் படைப் பயிற்சியாகும்.
- இந்த நான்கு நாட்கள் அளவிலான இருதரப்புப் பயிற்சிகள் ஆனது சமீபத்தில் மலேசியாவில் தொடங்கியது.
- சுகோய்-30 என்ற போர் விமானத்தின் பங்கேற்புடன் முதல் இரு தரப்பு விமானப்படைப் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
Post Views:
402