TNPSC Thervupettagam

உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவு

November 19 , 2023 412 days 411 0
  • உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை பகுதியளவு பாகம் இடிந்து விழுந்தது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள தண்டல்கானுடன் சில்க்யாராவை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதையானது அமைக்கப்பட்டு வருகிறது.
  • இது சார்தாம் சாலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருவதோடு, இது உத்தர காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் ஆக குறைக்கும் நோக்கம் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்