TNPSC Thervupettagam

உத்தரகாண்டில் பசுமை வரி

July 9 , 2019 1840 days 672 0
  • தங்களது மாநிலத்திற்கு வருகை தரும் “சுற்றுலாப் பயணிகளுக்கு” பசுமை வரி விதிக்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்த வரியானது அந்தந்த இடத்தின் உள்ளூர் நகராட்சி அமைப்பினால் முடிவு செய்யப்படும்.
  • இது பார்வையிடக்கூடிய சுற்றுலாப் பயணிகளால் எளிதில் பாதிக்கப்படும் சூழல் அமைப்புகளில் உற்பத்தியாகும் கழிவுகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு ஆண்டும் 8 இலட்சம் யாத்ரீகர்கள் உத்தரகாண்டிற்குப் பயணம் மேற்கொள்வர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • முசோரி மற்றும் நைனிடால் ஆகிய இரண்டு நகரங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு ”நுழைவு வரியை” விதிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்