உத்தரகாண்ட் மாநிலத்தின் இரண்டாவது உணவுப் பூங்கா உதாம் சிங் நகர் மாவட்டத்திலுள்ள காஷிப்பூரின் மாகுவா ஹேரா கன்ச்சில் ஹிமாலயன் மெகா உணவுப் பூங்கா தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
மாநிலத்தின் முதல் உணவுப் பூங்கா ஹரித்துவார் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டிலுள்ளது.
மெகா உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்கள் பிரதம மந்திரி கிசன் சம்பத யோஜனா திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.