TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் மாநில உருவாக்க தினம் - நவம்பர் 09

November 12 , 2024 10 days 54 0
  • உத்தரகாண்ட் மாநிலம் ஆனது 2000 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
  • ஆரம்பத்தில் உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலம் இந்தியாவின் 27வது மாநிலமாக மாறியது.
  • இதன் பெயர் அதிகாரப்பூர்வமாக 2007 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் என மாற்றப் பட்டது.
  • இது பொதுவாக 'தேவ பூமி' அல்லது 'கடவுளின் நிலம்' என்று குறிப்பிடப்படுகிறது.
  • இது கலாச்சாரம், புவியியல் மற்றும் நிர்வாக வேறுபாடுகள் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்