TNPSC Thervupettagam

உத்தரன் திட்டத்தின் கீழ் அரங்கங்கள்

March 16 , 2020 1626 days 492 0
  • உத்தரன் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 33 அரங்கங்களை அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் நோக்கங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கவும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தவும் அஸ்ஸாம் அரசாங்கத்தால் உத்தரன் திட்டம் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்