TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புற மகளிர் இயக்கம்

October 12 , 2024 71 days 108 0
  • BC சகி எனப் படுகின்ற தொழில்முனைவு மிக்க பெண் வணிகத் தொழில் உதவியாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு உள்ளனர்.
  • நாடு தழுவிய அளவிலான பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் BC சகி என்போர்  நியமிக்கப் பட்டனர்.
  • அவர்கள் கிராமப்புறங்களில் வங்கி மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதற்காக பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற சுய உதவிக் குழுக்களின் (SHGs) உறுப்பினர்களாக உள்ளனர்.
  • BC சகிக்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் இந்தியாவில் முன்னணியில் உள்ள நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை முறையே சுமார் 19,000 மற்றும் 10,000 உதவியாளர்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்