TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேசத்தின் ஸ்தாபன தினம் - ஜனவரி 24

January 27 , 2023 575 days 244 0
  • உத்தரப் பிரதேச மாநிலம் ஜனவரி 24 அன்று அதன் ஸ்தாபன தினம்  அல்லது உத்தரப் பிரதேச தினத்தைக் கொண்டாடுகிறது.
  • 2018 முதல் இந்தக் கொண்டாட்டம் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
  • 2023 உத்தரப் பிரதேச தினத்தின் முக்கியக் கருப்பொருள் 'முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு' ஆகும்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு, ஐக்கிய மாகாணங்களின் கீழ் உள்ள பகுதிகள் ஒன்றிணைக்கப் பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்