TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேசத்தில் தொழிலாளர் சட்டங்கள்

May 10 , 2020 1571 days 709 0
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
  • இருந்த போதிலும், இந்த அவசரச் சட்டமானது கட்டுமானம் & இதரக் கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், கொத்தடிமைச் சட்டம், தொழிலாளர் இழப்பீட்டுத் தொகைச் சட்டம் மற்றும் பணவழங்கீட்டு ஊதியச் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்க வில்லை.
  • தொழிலாளர் விவகாரம் என்பது பொதுப் பட்டியலில் உள்ள ஒரு கூறாகும்.
  • எனவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டும் தங்களது சொந்தச் சட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
  • இருப்பினும், அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்