TNPSC Thervupettagam

உத்திரமேரூர் அருகே அரியவகை கல்செக்கு

April 20 , 2021 1374 days 665 0
  • காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அரியவகை கல்செக்கு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • மண்ணில் புதைந்து கிடக்கும் இது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
  • 3 வரியில் அதில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்