TNPSC Thervupettagam

உத்யம் சகி இணையவாயில்

March 13 , 2018 2320 days 836 0
  • சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று  மத்திய சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகமானது (Ministry of Micro, Small & Medium Enterprises) பெண் தொழில் முனைவோர்களுக்காக  (women entrepreneurs) உத்யம் சகி (Udyam sakhi) எனும் இணையவாயிலை (www.udyamsakhi.org)  தொடங்கியுள்ளது.
  • பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், அவர்களை சுய சார்புடையோராகவும் (self-reliant), தன்னிறைவுடையோராகவும் (self-sufficient) உருவாக்குவதற்காக   குறைந்த விலையிலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வணிக மாதிரிகளை உருவாக்கவும், தொழில்முனைவுத் தன்மையை ஊக்குவிக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் பிணையமே இந்த இணையவாயிலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்