TNPSC Thervupettagam

உப்புநீர் முதலைகளின் (Saltie) கணக்கெடுப்பு 2023

January 20 , 2023 548 days 293 0
  • ஒடிசாவின் கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள பித்தர்கனிகா தேசியப் பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வாழும் உப்பு நீர் முதலைகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
  • வனத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு அப்பகுதிகளில் 1,793 முதலைகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.
  • இவற்றுள் 20 வெள்ளை நிற முதலைகளும் அடங்கும்.
  • கடந்த ஆண்டு, 1,784 முதலைகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்