TNPSC Thervupettagam

உப்பு-சுரக்கும் சதுப்புநில இனங்கள் - அவிசென்னியா மரினா

July 23 , 2021 1095 days 519 0
  • முதன்முறையாக அதிக உப்பு-சகிப்புத் தன்மை மற்றும் உப்பு-சுரக்கும் உண்மையான-சதுப்புநில இனங்களின் குறிப்பு-தர ஒரு முழு மரபணு வரிசையானது (reference-grade whole genome) கண்டறியப் பட்டுள்ளது.
  • புவனேஸ்வரில் உள்ள டிபிடி-இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்சஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாட்டின் மேம்பட்ட லைஃப் சயின்சஸ் டெக்னாலஜிகளுக்கான எஸ்ஆர்எம்-டிபிடி பார்ட்னர்ஷிப் பிளாட்ஃபார்ம், எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து இதைக் கண்டறிந்துள்ளன.
  • அவிசென்னியா மரினா ஆனது இந்தியாவில் உள்ள அனைத்துச் சதுப்புநிலங்களிலும் காணப்படும் மிக முக்கியமான சதுப்புநிலத் தாவரங்களில் ஒன்றாகும்.
  • வேர்களுக்குள் உப்பு நுழைவதைத் தடுத்து விலக்குவதற்கான தன்மையைத் தவிர இதனால் இலைகளில் உள்ள உப்புச் சுரப்பிகள் வழியாக 40% என்ற அளவில் உப்பை வெளியேற்ற முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்