TNPSC Thervupettagam

உமறுப் புலவரின் பிறந்த நாள் ஆண்டுவிழா

October 24 , 2017 2637 days 1101 0
  • உமறுப்புலவரின் பிறந்த நாள் ஆண்டு விழா முதன் முறையாக அரசு விழாவாக தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரத்தில் கொண்டாடப்பட்டது.
  • தமிழ் கவிஞர் உமறுப்புலவர் தன் மாபெரும் இலக்கியப் படைப்பான சீறாப்புராணத்திற்காக அறியப்படுகிறார். சீறாப்புராணம் 5027 அடிகளைக் கொண்ட இலக்கியப் படைப்பு ஆகும். சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் வரலாற்றை எடுத்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்