இந்த வருடாந்திர அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வெளியிடப் படுகின்றது.
இது இந்த நூற்றாண்டில் உலக வெப்பமயமாதலை 2°Cற்குக் குறைவாகவும் கட்டாயம் 1.5°Cற்குக் குறைவாக வைத்திருக்க வகை செய்யும் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளுடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் எதிர்பார்க்கப் படும் உமிழ்வுகள் மற்றும் நிலைகளுக்கிடையேயான அளவை அளவிடுகின்றது.
ஜி20 நாடுகள் அதிக அளவிலான உமிழ்வுகளை வெளியிடுகின்றன.