TNPSC Thervupettagam

உம்கானோவ் நினைவு குத்துச் சண்டைப் போட்டி

June 15 , 2018 2227 days 712 0
  • ரஷ்ய நகரான காஷ்பியுஸ்கில் நடைபெற்ற உம்கானோவ் (Umkhanov) நினைவுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.
  • இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அன்னா அன்பினோ ஜெனோவாவை பெண்களுக்கான 75 கிலோகிராம் எடைப் பிரிவில் வீழ்த்தி இந்தியாவின் சவீதி பூரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

  • ஆடவர் பிரிவில் 81 கிலோகிராம் பிரிவில் பிரிஜேஸ் யாதவ்வும் 91 கிலோகிராம் பிரிவில் வீரேந்திர குமாரும் தங்கள் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தில் நிலை கொண்டனர்.
  • முன்னதாக, இந்தியா இந்தப் போட்டியில் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்