ஒரிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி S. முரளிதர் அவர்களை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடம் மாற்றிட உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழுமம் பரிந்துரைத்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதின்றம் ஆகியவற்றிற்கு மாறுவதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.