இந்தியப் புவிக் காந்தவியல் கல்வி நிறுவனம் (IIG) ஆனது அயனி மண்டலத்தின் ஊடாக ரேடியோ அலைகளை கடத்தச் செய்வதற்கான புதுமை மிக்க மாதிரியை உருவாக்கி உள்ளது.
இது விண்வெளியில் நிலவும் வானிலையின் ஒரு தாக்கத்தை நன்கு மதிப்பிடும் திறன் கொண்டது.
மேலும், உயர் அதிர்வெண் (HF) ரேடியோ அலை தகவல்தொடர்புகளின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை எளிதாக்குவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பல்வேறு பிற நெருக்கடி நிலைகளை வெகுவாக எதிர் கொள்ளும் சூழ்நிலைகளில் நம்பகமான வானலைப் பரவல் சார்ந்த தகவல் தொடர்பு அமைப்புகளின் அணுகலை உறுதி செய்வதற்கு இத்தகைய உத்திகளை உருவாக்கச் செய்வது அவசியமாகும்.