TNPSC Thervupettagam

உயர் அந்நிய செலாவணி இருப்புகள்

April 27 , 2018 2260 days 802 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பானது (foreign exchange) 864 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.
  • அந்நிய செலாவணியின் முக்கிய பகுதியான வெளிநாட்டு நாணய சொத்துகளில் (foreign currency assets-FCAs) ஏற்பட்ட மாபெரும் அதிகரிப்பே அந்நிய செலாவணியினுடைய உயர்வினிற்கு காரணமாகும்.
  • அந்நிய செலாவணியானது வெளிநாட்டு பணங்களில் மத்திய ரிசர்வ் வங்கியில் கைக் கொள்ளப்பட்டு நிர்வகிக்கப்படும் இருப்பு சொத்துகளாகும் (reserve assets).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்