உயிரிப் பாதுகாப்பு நிலைகள்
March 25 , 2020
1709 days
516
- தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையமானது இந்தியாவில் பின்பற்றப்படும் 4 உயிரிப் பாதுகாப்பு நிலைகளை (BSL - Bio-Safety Levels) வழங்கியுள்ளது.
- உயிரிப் பாதுகாப்பு என்பது நோய்க் கிருமிகள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
- உலக சுகாதார அமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ள உயிரிப் பாதுகாப்பு நிலைகளை இந்தியா பின்பற்றுகின்றது.
- 4 உயிரிப் பாதுகாப்பு நிலைகள் உள்ளன.
- அவையாவன
- BSL – 1 அடிப்படைச் சோதனை ஆய்வகங்கள்
- BSL – 2 நோய்க் கண்டறிதல் சேவைகள்
- BSL – 3 உயர் திறன் கொண்ட சிறப்பு நோய்க் கண்டறியும் சேவைகள்
- BSL – 4 கொடிய நோய்க் கிருமிகளைக் கையாளும் ஆய்வகங்கள்
- கோவிட் – 19 ஆனது BSL – 4 நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
Post Views:
516