கட்ச் வளைகுடாவில் பவள மறுசீரமைப்பை இந்தியா தொடங்குகின்றது.
குஜராத்தின் வனத் துறையின் உதவியுடன் இந்திய விலங்கியல் ஆய்வு மையமானது (Zoological Survey of India - ZSI) உயிரிப் பாறை அல்லது தாதுப் படிமத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவளப் பாறைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு செயல்முறையை முயற்சித்து வருகின்றது.
இந்தத் தொழில்நுட்பமானது தண்ணீரில் உள்ள மின்முனைகள் மூலம் ஒரு சிறிய அளவு மின்சாரத்தை செலுத்துவதன் மூலம் செயல்படுகின்றது.
இந்தியாவில் நான்கு பெரிய பவளப் பாறைப் பகுதிகள் உள்ளன: