TNPSC Thervupettagam

உயிரி செங்கற்கள்

November 10 , 2019 1715 days 584 0
  • ஹைதராபாத் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்  மற்றும் புவனேஸ்வர் - கே.ஐ.ஐ.டி கட்டிடக்கலைப் பள்ளி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து விவசாயக் கழிவுகளிலிருந்து உயிரிச்  செங்கற்களை உருவாக்கியுள்ளனர்.
  • உயிரிச்  செங்கற்களானவை பெரும்பாலும் எரிக்கப் படுவதோடு முடிவடையும் விவசாயக் கழிவுகளை நிர்வகிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், மலிவு விலையில் கட்டுமான பொருட்களையும் வழங்குகின்றன.
  • இந்தியாவின் மொத்த வருடாந்திரக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 22 சதவீதத்திற்கும் அதிகமானவற்றிற்குக் கட்டுமானத் துறை காரணமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்