TNPSC Thervupettagam

உயிரி முறையில் உருவாக்கப்பட்ட நுரை

November 15 , 2024 7 days 49 0
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், உயிரி முறையில் உருவாக்கப்பட்ட ஒரு நுரையை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த நுரையானது உணவிற்கு என்று பயன்படுத்தப்படாத சில எண்ணெய்கள் மற்றும் தேயிலைகளிலிருந்துப் பெறப்பட்ட கடினப்படுத்திக் காரணிகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்ற உயிரி சார்ந்த எபோக்சி வகை பிசின்களிலிருந்து தயாரிக்கப் படுகிறது.
  • இது புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களைச் சார்ந்து இருக்கும் நிலையை வெகுவாக குறைப்பதோடு, நுரையின் சிறப்பான அழுத்த வலிமையைப் பேணுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்