TNPSC Thervupettagam

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம் பொருந்திய விளம்பரப் பலகைகளை வைக்க தடை

October 27 , 2017 2633 days 966 0
  • உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம் அல்லது படங்களை, விளம்பரப் பலகைகள் மற்றும் டிஜிட்டல் பலகைகள் போன்றவற்றில் பயன்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம், மாநிலம் முழுதும் தடை விதித்துள்ளது.
  • மேலும், தமிழ்நாடு திறந்த வெளி நிலங்கள் (உருச்சிதைவு தடுப்பு) சட்டம் 1959-ன் கூறுகளின் நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தவும், மாநில தலைமைச் செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்