TNPSC Thervupettagam

உயிர் வாழும் வேர்ப் பாலங்கள் - மேகாலயா

April 2 , 2022 842 days 488 0
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியலில் 'ஜிங்கிங் ஜ்ரி அல்லது உயிர் வாழும் வேர்ப் பாலங்கள் (லிவிங் ரூட் பிரிட்ஜ்)' சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது மேகாலயாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் காணப்படுகிறது
  • இது மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமூக-கலாச்சார, சமூக மற்றும் தாவரவியல் தொடர்புகளை எடுத்துரைக்கிறது.
  • நீர்நிலைகளின் இருபுறமும் ‘ஃபிகஸ் எலாஸ்டிகா’ என்ற மரத்தை வளர்ப்பதன் மூலம் இந்தக் கிராம மக்கள் இந்த உயிர் வாழும் வேர்ப் பாலங்களை வளர்க்கின்றனர்.
  • சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வளர்ந்த இந்த மரங்கள் ஒரு பாலம் போன்ற அமைப்பினை உருவாக்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்